மே.வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம்
மே.வங்கம் முர்ஷிதாபாத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமுன் மொல்லா என்பவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நேற்றிரவு (டிச.08) வெடி விபத்து ஏற்பட்டதில் மாமுன் மொல்லா, சகிருல் சர்க்கார் மற்றும் முஸ்தாகின் ஷேக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Three people died in a country-made bomb explosion in Murshidabad, Bengal