வருவாய்த்துறை ஆணையர் அனைத்து கலெக்டர்களுக்கு உத்தரவு.

by Editor / 09-12-2024 07:36:03am
 வருவாய்த்துறை ஆணையர் அனைத்து கலெக்டர்களுக்கு உத்தரவு.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வும் இல்லை காரணமாக வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை ஆணையர் அனைத்து கலெக்டர்களுக்கு உத்தரவு

 

Tags : வருவாய்த்துறை ஆணையர் அனைத்து கலெக்டர்களுக்கு உத்தரவு

Share via