வி. சி. க தலைவர் திருமாவளவன் முதலமைச்சரை சந்திக்கிறார்.

by Editor / 09-12-2024 10:06:52am
 வி. சி. க தலைவர் திருமாவளவன் முதலமைச்சரை  சந்திக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று மதியம்  ஒரு மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். அப்போது புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டி ஒரு மாத சம்பளத்தை வி.சி.க.எம்.எல்.ஏ,,எம்.பிகள் வழங்கி உள்ளனர். அதனை, அவர்முதலமைச்சரிடம் வழங்குகிறார் .இச்சந்திப்பில் கடந்த சில நாட்களாக பரப்பாரப்பை ஏற்படுத்திவரும் ஆதவ் அர்ஜுன் பற்றி பேச வாய்ப்புள்ளதாகவும் வமுதலமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர் திருமாவின் அடுத்த கட்ட நகர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : வி. சி. க தலைவர் திருமாவளவன்.முதலமைச்சரை சந்திக்கிறார்.

Share via