சர்ச்சை சாமியார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

by Editor / 02-04-2025 09:25:32am
சர்ச்சை சாமியார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா சில வருடங்களுக்கு முன்பு கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதில் வசித்து வருவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு நிலவிய நிலையில் தான் உயிரோடு இருப்பதாக நித்தியானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் உயிரோடுதான் இருக்கேனா, இல்லையா? ஒரு முடிவுக்கு வாங்கப்பா, எனக்கே சந்தேகமாக உள்ளது" என்றார்.

 

Tags : சர்ச்சை சாமியார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Share via