பஞ்சாப் அணி- லக்னோ அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி .

லக்னோ எக்கான அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியும் லக்னோ அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது..களத்தில் இறங்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆட வந்த பஞ்சாப் அணி 16.2 ஓவரில் இரண்டு விக்கெட் களை இழந்து 177 ரன்கள் எடுத்து லக்னோ அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags :