கிறிஸ்மஸ் பெருவிழா நிகழ்ச்சி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வைக்கின்றார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் பெரு விழா நிகழ்ச்சி வரும் 21. 12. 2024 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணி அளவி,ல் சென்னை கீழ்பாக்கம் சி.எஸ்.ஐ லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்மஸ் பெருவிழா நிகழ்ச்சி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வைக்கின்றார்.. இந்நிகழ்ச்சியில் ,கிறிஸ்தவ பேராயர்கள் ,ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோா்கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக அ.தி.மு.க தலைமையக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :