மருத்துவக்கழிவுகள் சோதனையில் போலீசார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. சீனிவாசன் உத்தரவின் பேரில் தமிழ்நாடு
கேரளா எல்கையில் உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் மருத்துவ கழிவு மற்றும் பிற கழிவுகள் தமிழ்நாட்டுகுள் கொண்டு வருபவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழினியன் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் Watch Tower மற்றும் கூடுதல் கண்காணிப்பு கேமரா அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags : மருத்துவக்கழிவுகள் சோதனையில் போலீசார்.