ஆவின் பால் பாக்கெட்டுக்களில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை வாழ்த்துக்கள்...

இந்துக்களின் பண்டிகைகளுக்கு பண்டிகைகளை வெளிப்படுத்தும் வண்ணம் ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்களில் வாழ்த்துக்களை தமிழக அரசு சொல்லாமல் பிற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை சொல்லிவருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதனை மறுக்கும் வண்ணம் தமிழக அரசு முதல் முறையாக ஆவின் பால் பாக்கெட்டில்சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை வாழ்த்துகளை பதிவு செய்யது பால் பாக்கெட்டுக்களை விற்பனைக்குகொண்டுவந்துள்ளது,
Tags :