தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்தது..
நேற்று இறங்கி இருந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்தது.. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 170 ரூபாய் உயர்ந்து 11,630 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 93,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் வெள்ளி 3.00 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 172 .00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Tags :














.jpg)




