பிரதமர் நரேந்திர மோடி இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் நுட்ப தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
தென்னாப்பிரிக்கா ஜோகன் பார்க்கில் நடைபெறும் ஜி2 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்நுட்ப தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.. அதில் நிதி, தொழில்நுட்பம், சமூக ஊடகத் தளங்கள், விவசாயம், கல்வி ,சுகாதாரம், மருத்துவ சாதனங்கள் மற்றும் பல துறைகளில் அவர்கள் செய்து வரும் பணிகள் குறித்து அவர்களோடு பேசினார் .இந்தியாவுடன் அவர்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்தவும் நமது மக்களுடன் நெருக்கமாக பணியாற்றும் அவர்களை பிரதமர் அழைப்பு விடுத்தார். .இந்நிகழ்வின் பொழுது பலர் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்..
Tags :


















