பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது.
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது.. 38 மாவட்டங்களில் உள்ள 46 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.. வாக்கு எண்ணிக்கை முடிவு நண்பகல் அல்லது மாலைக்குள் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.. தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பின்படி,நிதீஷ் குமார் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்றும் தேஜஸ்வி யாதவ் தங்கள் கட்சி தான் வெற்றி பெறும் என்றும் சொல்வதில் எது நிஜமாகும் என்று மதியத்திற்குள் தெரிய வரும்... முதலமைச்சர் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக போகிறாரா......இல்லை,, தேஜஸ்வி யாதவ் முதல்வர் ஆகப்போகிறாரா... என்கிற முடிவு விரைவில் தெளிவாக தெரிந்து விடும்.
Tags :


















