சீமான் ஆவேசம்

by Staff / 03-08-2023 01:51:55pm
 சீமான் ஆவேசம்

சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அநீதிக்கு தொடர்ச்சியாக துணை நிற்கின்றனர். இங்கு உள்ள இஸ்லாமியனும், கிறிஸ்தவனும் தமிழன் தான். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பதை ஏற்க முடியாது. இவர்களை எல்லாம் சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று  செய்தியாளர் சந்திப்பில் சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். 

 

Tags :

Share via

More stories

Logo