கூட்டணி: இன்று முடிவு செய்கிறது பாமக

by Staff / 01-02-2024 12:14:48pm
கூட்டணி: இன்று முடிவு செய்கிறது பாமக

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணியமைப்பது என்ற முக்கிய முடிவினை பாமக இன்று எடுக்க இருக்கிறது. 2019 & 2021 தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. பின்னர் அவர்களுடன் கூட்டணி உறவை முறித்துக் கொண்ட பாமக தற்போது வரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது. இக்கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவுள்ளது

 

Tags :

Share via