வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எல். முருகன்

by Staff / 01-02-2024 12:17:31pm
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எல். முருகன்

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என எல். முருகன் கூறியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், "முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு? , ஒப்பந்தங்கள் என்னென்ன? , புதிய முதலீடுகளால் எத்தனை ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்? போன்ற விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via