40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Staff / 01-02-2024 12:20:34pm
40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தல் வெற்றிதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளம். எனவே திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை மக்களிடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மக்களிடம் ஆதரவு பெற்ற ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via