வீ .ஏ.ஓ.கொலை-முக்கிய குற்றவாளி கைது.

by Editor / 27-04-2023 08:43:07am
வீ .ஏ.ஓ.கொலை-முக்கிய குற்றவாளி கைது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ராமசுப்புவை ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார்.15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்திரேட் உத்தரவு.இதனையடுத்து முறப்பநாடு போலீசார் ராமசுப்புவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories