திமுக எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கை.

.மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக எழுந்த புகாரில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார், என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Tags : DMK MLA Disciplinary action on.