இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி.மங்களூர் செல்லும் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை குமரியில் இருந்து புறப்பட்டது.இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார்,ரயில்வே போலீசார் தீவிர விசாரணை.
Tags : இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி.