பேருந்து சக்கரத்துக்கு அடியில் ஸ்கூட்டி யுடன் சிக்கிக் கொண்ட நபர் கோரவிபத்து

by Editor / 08-07-2022 12:40:30pm
பேருந்து சக்கரத்துக்கு அடியில் ஸ்கூட்டி யுடன் சிக்கிக் கொண்ட நபர் கோரவிபத்து

கேரள மாநிலம் ஆலயத்துக்கு ஊரில் சாலை வளைவில் கவனக் குறைவுடன் திரும்பிய பேருந்து பக்கவாட்டில் இருந்த ஸ்கூட்டி மீது மோதி அதன் மீது ஏற இருந்த சூழலில் ஒருவர் துரிதமாக செயல்பட்டு ஸ்கூட்டி ஸ்கூட்டி ஓட்டுனரை காப்பாற்றினார்மலப்புரம் அலத்தியூர்   சந்திப்பு பகுதியில் பேருந்து மோதியதில் சக்கரத்துக்கு அடியில் ஸ்கூட்டர் சிக்கிக்கொண்ட நிலையில் அதனை பார்த்த ஒருவர் கூச்சலிட்டு அதோடு பேருந்து வேகமாக தட்டியும் நிற்கச் செய்தார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

 

Tags :

Share via
Logo