ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் 9 பேர் உயிரிழப்பு

by Editor / 08-07-2022 12:53:05pm
ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்  9 பேர் உயிரிழப்பு

உத்ராக்ண்ட் மாநிலம் நைனிடால்  ஏரியாவில் மாவட்டத்தில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். ராம்நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்ற கார்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காருக்குள் இருந்து எஞ்சிய ஒருவரை பத்திரமாக மீட்டனர் மேலும் ஆற்றில் பாய்ந்த கார் டிராக்டர் உதவியுடன் மீட்கும் பணி நடைபெற்றது.

 

Tags :

Share via

More stories

Logo