கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்-அ.தி.மு.க.வேட்பாளர் அறிவிப்பு

by Admin / 19-04-2023 10:51:45am
கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்-அ.தி.மு.க.வேட்பாளர் அறிவிப்பு

கர்நாடக  மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலில்  அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சார்பாக அன்பரசன் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு  இருக்கிறார். இது குறித்து அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒர் அறிவிப்பை  வெளியிட்டு இருக்கிறார் ..அந்த அறிவிப்பின்படி ,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்ற குழு பரிசீலத்து எடுத்த முடிவின்படி 10/5/2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  அதிகாரப்பூர்வ வேட்பாளராக ,டி. .அன்பரசன், கர்நாடக மாநில கழகஅவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்..

கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்-அ.தி.மு.க.வேட்பாளர் அறிவிப்பு
 

Tags :

Share via

More stories