மலர் சிம்மாசனத்தில் மகிழ்ச்சியோடு அமர்ந்த முதல்வர்.

by Editor / 15-05-2025 08:52:12pm
மலர் சிம்மாசனத்தில் மகிழ்ச்சியோடு அமர்ந்த முதல்வர்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர்க் கண்காட்சி இன்று (மே 15) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, முதல்வர் மலரால் வடிவமைக்கப்பட்ட சிம்மாசனத்தை பிரம்மிப்புடன் பார்த்த முதல்வர், சிம்மாசனத்தில் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். உடன் இருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் முதல்வரை உற்சாகப்படுத்தினர்.

 

Tags : மலர் சிம்மாசனத்தில் மகிழ்ச்சியோடு அமர்ந்த முதல்வர்.

Share via