விபச்சார கும்பலை கையும் களவுமாக பிடித்த போலீசார்

by Staff / 08-04-2024 11:02:13am
விபச்சார கும்பலை கையும் களவுமாக பிடித்த போலீசார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஸ்பா மசாஜ் மையத்தில் விபச்சார கும்பலை உள்ளூர் போலீசார் கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில் போலீசார் சோதனை நடத்தி 3 பெண்களை மீட்டனர். இது தொடர்பாக ஸ்பா உரிமையாளருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பல்வேறு மசாஜ் சென்டர்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo