டிச.16 மதுரை வருகிறார் ஆளுநர்.

by Editor / 14-12-2021 12:31:43pm
டிச.16 மதுரை வருகிறார் ஆளுநர்.

மதுரை காமராஜர் பல்கலை வளாகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க டிசம்பர் 15 இரவு மதுரை வருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
அன்றிரவு பல்கலைகழக விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், மறுநாள் காலை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனமும் செய்யவுள்ளார்.

 

Tags :

Share via

More stories