தையல் கலைஞரைக் கொன்ற 2பேருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்

by Editor / 01-07-2022 12:55:07pm
தையல் கலைஞரைக் கொன்ற  2பேருக்கும்  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்


 ஊத்ய பூ ரில் தையல் கலைஞர் தலையை வெட்டி படுகொலை செய்த இரண்டு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்தும் நீதிமன்ற உத்தரவை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரின் செல்போன்களையும் அதில் உள்ள பாகிஸ்தான் தொடர்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு மற்றும் அலட்சியத்தால் தையல் கடைகாரர் கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தால் இதேபோல் கொலை மிரட்டலுக்கு ஆளானார் மற்றொரு நபருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo