பிபிஎப் வட்டி வீதத்தில் மாற்றமில்லை மத்திய அரசு

பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதுpuplic providient fundஎனப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.5 சதவீதமாகவும் தேசிய சேமிப்பு பத்திரம் அதற்கான வட்டி 6.8 சதவீதமாகவும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :