தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

by Editor / 11-08-2024 08:13:53pm
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) இரவு 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லையில் ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

Share via

More stories