“போலீசுக்கே பாதுகாப்பு இல்லை” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

by Editor / 06-08-2025 12:52:28pm
“போலீசுக்கே பாதுகாப்பு இல்லை” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (52) நேற்று (ஆக.5) கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், “தமிழகத்தில் காவல் துறைக்கு கூட பாதுகாப்பு இல்லை. காவல் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு உள்ளது. சட்டம் ஒழுங்கு குறித்து ரிவியூ கூட்டம் நடத்த கூட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தயாராக இல்லை” என விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via