புதிய கோவிட் மாறுபாடான எக்ஸ் இ சி.
புதிய கோவிட் மாறுபாடான எக்ஸ் இ சி. மாறுபாலுடையஎக்ஸ் இ சி ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக வட அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 27 நாடுகளில் மொத்தம் 600 பேர்களை பாதித்துள்ளது.. Xec அறிகுறி இதுவரை லேசானதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் புதிய பிரிவு ஓமிக்ரான் பரம்பரையின் ஒரு பகுதியாக சொல்லப்படுகிறது.
எக்ஸ் இ சி எப்படி பரவுகிறது.
மற்ற கொரோனா வைரஸ் வகைகளைப் போலவே எக்ஸ் .இ. சி முத்தன்மையானதாக சுவாச துளிகள் மூலம் பரவுகிறது.. அவை பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்கும் போது -பேசும்போது- இருமல் அல்லது தும்பும் போது -காற்றில் பரவி .... இந்த வைரஸ் மற்றவர்களை தாக்கி அவர்களுக்கு இந்த எக்ஸ் இ சி கோவிட்டை உருவாக்குகிறது.
Tags :