ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி

by Editor / 02-03-2023 09:27:28pm
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி.15 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில், 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.மேலும் இவர் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,575 வாக்குகள் அதிகம் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 7 வேட்பாளர்கள் 1 ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர்.73-வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
 

 

Tags :

Share via

More stories

Logo