ராட்டினத்தில் இருந்து விழுந்த இளம்பெண்பதைபதைக்க வைக்கும் வீடியோ .

by Editor / 12-04-2025 10:17:10am
ராட்டினத்தில் இருந்து விழுந்த இளம்பெண்பதைபதைக்க வைக்கும் வீடியோ .

 விருதுநகர் KVS பள்ளி வளாகத்தில் நடைபெறும் பொருட்காட்சியில் ராட்சத ராட்டினத்தில், ஏறிய கெளசல்யா என்பவர்,பொருட்காட்சியில் நண்பர்களுடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்க சென்ற ஒரு இளம்பெண் தற்போது ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அதிலிருந்து தவறி விழுந்துள்ளார். இது குறித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளிவந்துள்ளது. ராட்டினத்தில் Manual லாக் செய்யாததே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

 

Tags :  விருதுநகர் பதைபதைக்க வைக்கும் வீடியோ

Share via