இன்று மாலை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு நாளை நடைபெறும் பேருந்து நிலையம், அறிவுசார் மையம், சமூக நீதி மையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார்.54 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.முதல்வர் பயணத்தின் எதிரொலியாக இன்றும், நாளையும் அங்கு ட்ரோன்கள் பறக்க தடைபுதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
Tags : இன்று மாலை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர்.