திமுக மகளிரணி பொதுக்கூட்டத்தில் மதுபோதையில் மேடையில் ஏறிய குடிமகனால் பரபரப்பு.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பில் முதலமைச்சரின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதற்கு பொதுமக்கள் யாரும் வராததால் ஏராளமான இருக்கைகள் காலியாக காணப்பட்டன அப்போது மதுபோதையில் ஒருவர் மேடை மீது ஏறி தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை திமுக நிர்வாகிகள் அங்கிருந்து கீழே இறக்கி பத்திரமாக மேடைக்கு பின்புறம் அழைத்துச் சென்றன இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Tags : திமுக மகளிரணி பொதுக்கூட்டத்தில் மதுபோதையில் மேடையில் ஏறிய குடிமகனால் பரபரப்பு.