கிராமசாலை திட்டத்தில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 15-02-2025 02:25:06pm
கிராமசாலை திட்டத்தில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவில் பணப் பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் வீடுகளுக்கான அலகுத் தொகையை உயர்த்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், அங்கன்வாடி கழிப்பறைகளுக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.50,000-லிருந்து ரூ.75,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories