ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் நகைகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன.

நேற்று நீதிமன்றத்தில் பெரும்பான்மையான நகைகள் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், இன்று 2வது நாளாக தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் பணி 11 மணிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது.இன்று மீண்டும் நகைகளை எடுத்துச் செல்ல அரசு கருவூலத்திற்கு பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் வந்தனர்.
Tags :