விஜயின் அரசியல் களத்திற்கு பலம் சேர்க்கும் ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறது..

by Admin / 04-04-2025 11:50:04am
விஜயின் அரசியல் களத்திற்கு பலம் சேர்க்கும் ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறது..

நடிகர் கமலஹாசனுக்காக  தலைவன் இருக்கிறான் என்ற கதையை எழுதிய எச்.. வினோத். பட  தயாரிப்பு தள்ளிப்போனதால், விஜயி டம் lஜனநாயகன் என்ற கதையாக  மாற்றப்பட்டு  கதை சொல்லப்பட்டு /// பிடித்து போக... அவரும் அரசியலுக்குள் இறங்கி தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய பின்னர், தனது கடைசி படத்தை அரசியல் சாயலோடு வெளியிட்டால் ,தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்கு அது பக்கபலமாக அமையும் என்று ஜனநாயகன் என்கிற பெயரோடு கையில் சாட்டையை பிடித்தபடி இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டு.... பரபரப்பாக்கப்பட்டு. இப்பொழுது படப்பிடிப்பு முடிந்த நிலையில்,இந்த படத்திற்குப் பின்னர் அரசியலில் தீவிரமாக  இறங்கவுள்ள விஜய்க்கு ...அனல் பறக்கக்கூடிய வசனங்களும் அழுத்தம் தரும் காட்சிகளும் இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது..படம் வந்தால் விஜயின் அரசியல் களத்திற்கு பலம் சேர்க்கும் ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறது.. 

விஜயின் அரசியல் களத்திற்கு பலம் சேர்க்கும் ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறது..
 

Tags :

Share via