ஆஸ்காா் விருதுக்கு தோ்வாகியுள்ள டூரிஸ்ட் பேமலி
98 வது ஆஸ்கார் விருதுகளுக்கான 2026 ஆம் ஆண்டு சிறந்த திரைப்பட பிரிவில் போட்டியிட த் தகுதி பெற்றுள்ள 21 படங்களில் நான்கு இந்திய மொழி படங்கள் இடம் பெற்றுள்ளன. காந்,தாரா சாப்டர் 1,ரிஷப்ஷெட்டி,நடித்த கன்னட திரைப்படம் ,தன்வி தி கிரேட் இந்தி திரைப் படமும் பன்மொழி அனிமேஷன் திரைப்படம். டூரிஸ்ட் ஃபேமிலி தமிழ் திரைப்படம் இடம் பிடித்துள்ளன. இந்தி இ-ங்கிலாந்து கூட்டு தயாரிப்பு படமான ராதிகா ஆப்தே நடித்த சிஸ்டர் மிட் நைட் படமும் இடம்பெற்றுள்ளது. இந்த விருதுகளுக்கான இறுதி பரிந்துரை ஜனவரி 22 2026 அன்று அறிவிக்கப்படுகிறது .ஆஸ்கார் விருது வழங்கும் மார்ச் 15 2026 அன்று நடைபெறுகிறது.
Tags :


















