மேட்டூர் அணை நீர்மட்டம் 120அடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 25,000 கன அடி வீதமும் (நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடியும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7000 இதான அடியும் திறக்கப்படுகிறது) கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Tags : மேட்டூர் அணை நீர்மட்டம் 120அடியாக நீடிக்கிறது.