காங். பேரவை தலைவராக செல்வப்பெருந்தகை;கொறடாவாக விஜயதாரணி 

by Editor / 20-06-2021 05:18:55pm
காங். பேரவை தலைவராக செல்வப்பெருந்தகை;கொறடாவாக விஜயதாரணி 

 

தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளையும் நியமித்து,தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக - கு.செல்வப்பெருந்தகை நியமனம்.
  • துணைத் தலைவராக - எஸ்.ராஜேஷ்குமார் நியமனம்.
  • கொறடாவாக - எஸ்.விஜயதரணி நியமனம்
  • துணை கொறடாவாக - ஜெ.எம்.ஹெச்.ஹாசன் மௌலானா நியமனம்.
  • செயலாளராக - ஆர்.எம்.கருமாணிக்கம் நியமனம்.
  • பொருளாளராக - ஆர்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via