தென்காசியில் நடந்த பேருந்து மோதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது.
தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமி புறத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆறு பேர் பலியாகி உள்ளனர் அவர்களது பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது, தேன்மொழி, மல்லிகா,, கற்பகவல்லி, சுப்புலட்சுமி, முத்துலட்சுமி, வனராஜ், மற்றும் வனராஜின் மனைவி சண்முகத்தாய் என்பவர் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். 6 பெண்கள் ஒரு ஆண் என விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது
Tags : தென்காசியில் நடந்த பேருந்து மோதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது


















