கஞ்சா செடி சாகுபடிக்கு தடை விதிப்பு

by Staff / 04-04-2022 04:27:19pm
கஞ்சா செடி சாகுபடிக்கு  தடை விதிப்பு

தாலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் கஞ்சா செடி சாகுபடிக்கு தடை வி தித்துள்ளது.ஆப்கானிஸ்தானின்  ஹெல்மாண்ட் மாகாணத்தில் தான் கஞ்சா செடி சாகுபடி பெருமளவில் செய்யப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் போதை வஸ்தான  ஓபியம் பாப்பி என்னும் வகையை சார்ந்த கஞ்சா செடி சாகுபடி அமோகமாக நடைபெற்று வந்தது. 
 
இந்த நிலையில் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச கவலைகளை தணிக்கும் முயற்சியாக ஆப்கானிஸ்தானில்  போதை பொருள் ஒழிப்பு என்ற இலக்கை நோக்கி உலக நகர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் கஞ்சா செடி சாகுபடிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது தாலிபான் அரசு .
 

 

Tags :

Share via

More stories

Logo