மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

by Staff / 15-03-2024 01:34:13pm
 மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

மக்களவை தேர்தல் தேதி நாளை (மார்ச் 16) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..  தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து இன்று ஆலோசனை நடந்தது. காலையில் 45 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்தில், எத்தனை கட்டங்களாக-எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 

Tags :

Share via