முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு . 1.35 கோடி இந்திய தொழிற் கூட்டமைப்பிவழங்கினா்.
இந்திய தொழிற் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் சத்யகாம் ஆர்யா, முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.சந்திரகுமார், சென்னை மண்டல தலைவர் . ஜெ.முருகவேல், பான் பியூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் . பி.லஷ்மிபதி இந்திய தொழிற்கூட்டமைப்பின் தமிழ்நாடு இயக்குநர் டி .துளசிராஜ் , துணை இயக்குநர். எஸ்.வெங்கட்ராமன் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின சந்தித்து, இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1.35 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்
.டிகே பிரஸ்டீஜ் நிறுவனத்தின் குழும இயக்குநர். கே.சங்கரன்முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்
Tags :