ஓசோன் படலத்தில் ராட்சத துளை கண்டுபிடிப்பு
அண்டாரிக்கா கண்டத்தை விட ஏழு மடங்கு பெரியது என தகவல் ஏழு மடங்கு அளவில் பெரியதாக ஓசோன் படலத்தில் துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டலத்தில் இரண்டாவது அடுக்கானstratosphere இராட்சத துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அந்த அளவில் 7 மடங்கு பெரியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
Tags :