அயோத்தி வந்தடைய ராமாயண எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் பக்தர்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி வரவேற்பு
பாரத கௌரவம் என்ற பெயரில் இயக்கப்படும் ராமாயண எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் அயோத்தியை வந்தடைந்தது. ரயிலில் இருந்து வந்த பக்தர்களுக்கு அயோத்தி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்சிங் எம்பி மேயர் ஆகியோர் மலர் தூவி பக்தர்கள் வரவேற்றனர். சிறப்பு ரயிலின் வசதிகளை பயணிகள் பாராட்டினர் சுற்றுலா பயணிகளை சுற்றுலா அமைச்சர் ஜெய் பியர்சிங் வரவேற்றார் இந்தியா முழுவதும் 17 பகல் நாட்கள் 18 இரவுகள் இந்த சிறப்பு ரயில் பயணிக்கிறது.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
