சைக்கிள்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் மகளிர் காவல் படை

by Editor / 23-06-2022 04:00:42pm
சைக்கிள்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் மகளிர் காவல் படை

 குஜராத் மாநிலம் வடகொரியாவில் பெண்கள் பாதுகாப்பு அமைக்கப்பட்ட மகளிர் காவல் படையினர் சைக்கிளில் வீதிகளில் ரோந்து வருகின்றனர்  பெண்கள் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 24 மணி நேரமும் உதவுவதற்காக வதோரா காவல்துறையினர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தினசரி ரோந்துக்கு மோட்டார் சைக்கிளில் அல்லது ஜிபிர்க்கு பதிலாக சைக்கிளை பயன்படுத்துகிறது. அவர்கள் நெரிசலான இடங்களில் ரோந்து செல்ல வேண்டும் தோட்ட்ங்கள் போன்ற இடங்களிலும் ரோந்து செய்யலாம் இது ஒரு முன்னோடி திட்டம் இந்த திட்டம் வெற்றி பெற்றால் வரும் நாட்களில் சைக்கிளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

Tags :

Share via

More stories