தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டகர் சட்டத்தை பயன்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்நிலையில், சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கமான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது பலனளிக்கவில்லை என்பதால், குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது.
Tags :