தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

by Editor / 23-06-2025 03:46:49pm
தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு அரசு, 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராஜேந்திர ரத்னூ மத்திய அரசு பணியில் இருந்து முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஷில்பா பிரபாக சதீஷ் வணிகவரித் துறை செயலாளராக நியமனம், கூடுதல் தலைமைச் செயலர் ச. விஜயகுமார் நிலச்சீர்த்திருத்த ஆணையராக நியமனம், சமூக சீர்திருத்தத் துறை அரசு செயலாளராக முனைவர் மா. வள்ளலார் நியமனம் என 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via