தேவர் சிலைக்கு வெள்ளிக்கவசம் வழங்கும் ஓபிஎஸ்

by Staff / 30-10-2022 01:05:16pm
தேவர் சிலைக்கு வெள்ளிக்கவசம் வழங்கும் ஓபிஎஸ்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக் கவசம் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், அவரது உருவ சிலைக்கு ஒவ்வொரு பவுர்ணமி மற்றும் சுப தினங்களில் அணிவிக்கும் பொருட்டு, 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கவசத்தை, ஓபிஎஸ் வழங்கி மரியாதை செலுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo