இன்று இரவு 7.00 மணிக்கு இந்திய கிரிக்கெட் அணி- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி மோதும் டி20 இரண்டாவது கிரிக்கெட்.

by Admin / 11-12-2025 09:33:19am
இன்று இரவு 7.00 மணிக்கு இந்திய கிரிக்கெட் அணி- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி மோதும் டி20 இரண்டாவது கிரிக்கெட்.

இன்று இரவு ஏழு மணிக்கு இந்திய கிரிக்கெட் அணியும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் மோதும் டி20 இரண்டாவது கிரிக்கெட் போட்டி பஞ்சாப் சண்டிகரில் உள்ள மகாராஜா யாத விந்திர சிங் தேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் இந்திய அணியே வெல்லும் என்று 69% தென்னாப்பிரிக்க அணி வெல்லும் என்று 31% வெளியாகி உள்ளது. 5 போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணி வென்று உள்ளது .அடுத்தடுத்து இன்னும் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் இந்திய கிரிக்கெட் அணி வசமாகும்.

 

 

Tags :

Share via